🏃🏿♂thoothukudileaks
14-03-2021
தேர்தல் முடிந்தவுடன் முழு கட்டுப்பாடுகளுடன் முழு lock down.
எதிர் வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருங்கள் குறைந்த பட்சம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு வைத்து வெளி வேலைகளுக்குச் செல்லுங்கள் அவசியம் ஏற்பட்டால் நாமெல்லாம் 1% கூட கொரோனாவோட தீவிரத்தை அறியாம காமெடி செய்து கொண்டு இருக்கின்றோம்..
உண்மையில் கொரோனா வைரஸ் இப்பொழுதுதான் பரவவே ஆரம்பித்து இருக்கிறது எல்லாரும் ரெடியா இருந்துக்குங்க... ஒரு தீவிரமான லாக்டவுன் நமக்கு காத்திருக்கு.
இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொ ரோணாவின் இரண்டாவது சுற்று மிக தீவிரமாக மக்களை தாக்கிக்கொண்டிருக்கிறது.
நம் தமிழ்நாட்டில் வருகிற தேர்தல் முடிந்த பின் முழு கட்டுப்பாடுகளுடன் lock down பிறப்பிக்க இருக்கிறார்கள்.
அதனால் தான் மே மாதம் நடத்த வேண்டிய தேர்தலினை ஒரு மாதம் முன்னரே நடத்துகிறார்கள்.
நமக்குரிய பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
முடிந்த மட்டும் சிக்கனமாகவும் - பொருட்களைச் சேமித்தும் வைத்துக்கொள்ளுங்கள். நேற்று வரை 50 கிலோ மீட்டருக்கு அப்பால் கேட்ட கொரொனாவின் பாதிப்பு இப்பொழுது ஒவ்வொருத்தருடைய தலைக்கு மேலும் காத்திருக்கிறது. உடனே செத்துவிட்டாலும் கூட தெரியாமல் போய் விடும். அந்தக் கொடுமை, வலி , கஷ்டங்களை அனுபவித்துச் சாவது - ஆயிரம் நரகத்துக்குச் சமம்.
உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிய கொரோனா இந்தியாவில் பதுங்குகின்றது என்றால் - அது நம்முடைய உடல் வலிமைக்கும் - சீதோஷ்ண நிலமைக்கும் - மருத்துவ முன்னேற்றத்திற்கும் பயப்டுகிறது என்று அர்த்தம்.
எந்த ஒரு வைரஸ்ஸூம் இடத்துக்கு ஏற்றாற் போல தன்னை மாற்றிக்கொள்ள கொஞ்ச நாள் எடுத்துக் கொள்ளும். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது . நம்ம நாட்டோட கிளைமேட்டுக்கும் - நம்ம உடல் மரபணு வரிசை அமைப்புக்கும் கொரோனா தன்னைத் தானே மாற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் இங்குபேட்டர் காலம் என்று வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு முறை பரவ ஆரம்பித்தால் - கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு 0%. சாவு 100% .. சமூக வலைதளங்களில் எழுதி எந்த பிரயோஜனமும் இல்லை. இங்குக் காமெடி வைரல் நியூஸ் தாண்டி யார் மனதிலும் நிற்கப் போவதில்லை.
கடைசியா வாழ்ந்து கொள்ளுங்கள். மனித இனம்னு ஒண்ணு பூமில இருந்துச்சு. ஆயுதக் குவிப்பு போட்டியில் யார் பெரியவன் என்று நாட்டுக்கு நாடு சகுனி வேலை பார்த்துப் பதட்டத்திலேயே இருந்தது. உலகத்திலயே அசைக்க முடியாத சக்திகள் என்று இருந்த நாடுகளில் உள்ளோர் கூட , எதற்காகச் சாகின்றோம் என்றே தெரியாமல் செத்து மடிகின்றனர்..... இதான் அடுத்த 20 வருசத்துல ஏலியன்ஸ் சப்மிட் செய்கினற அறிக்கையாகவும் இருக்கலாம்.
எச்சரிக்கை
கொரோனா வைரஸ் மேல் பயம் இருக்கட்டும். நமக்கு வராது என்று அசட்டு தைரியம் வேண்டாம். பாதுகாப்பாக இருப்போம். ஆரோக்ய வாழ்வுக்கு அச்சாரமாக இருப்போம். நன்றி
மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து பெற்ற தகவலின் படி ..!!
தினமும்::
1. Vit C-1000 mg எடுத்துக் கொள்ளுங்கள்
2. வைட்டமின் ஈ
3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
4. முட்டை ஒன்று
5. தூக்கம் -7-8 மணி நேரம்
6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
7. ஒவ்வொரு உணவுப்பொருளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்கக் கூடாது ).
கொரோனா வைரஸின் PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.
வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது எவை என்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான காரத்தன்மை (Alkaline) உள்ள உணவுகளை உட்கொள்வதுதான்.
அவற்றில் சில:
* எலுமிச்சை - 9.9 பி.எச்
* சுண்ணாம்பு - 8.2 பி.எச்
* வெண்ணெய் - 15.6 பி.எச்
* பூண்டு - 13.2 pH *
* மா - 8.7 பி.எச்
* டேன்ஜரின் - 8.5 பி.எச்
* அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்
* டேன்டேலியன் - 22.7 பி.எச்
* ஆரஞ்சு - 9.2 பி.எச்
Corona உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி அறிய முடியும்?
1. தொண்டையில் அரிப்பு
2. உலர் தொண்டை
3. உலர் இருமல்
4. அதிக வெப்பநிலை
5. மூச்சுத் திணறல்
6. வாசனை மற்றும் சுவை இழப்பு
எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சமூக இடைவெளி, பாதுகாப்பான முகக்கவசம் அவசியம் பின்பற்றவும். தடுப்பூசி அனைவரும் போட்டு கெரள்ள வேண்டும்.
*மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கரோனா... 15 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு!*
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 11,216 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 15,602 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,82,833 ஆக அதிகரித்துள்ளது. 1,10,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று 88 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 52,723 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 7,326 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 21,17,374 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக