தூத்துக்குடியில் மாநகரில் தொடர்ந்து பெய்து வருகின்ற அசுர கனமழையால் தூத்துக்குடி மக்கள் கடும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்
தூத்துக்குடியில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது 17-12-2023 நேற்றிரவுவில் இருந்து அசுரத்தனமான கனமழை தொடர்ந்து கொட்டி கொண்டே இருக்கிறது
தூத்துக்குடி கே.வி.கே நகரை விட்டு இடம் பெயரும் மக்கள் |
தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டுகளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து வடிகால் அடைப்பு பல இடங்களில் அது இல்ல காரணமாக பல இடங்களில் தேங்கி குளமாக காட்சி அளிக்கிறது
பக்கிள் ஒடையில் மழைநீர் பெருக்கெடுத்து செல்கிறது .
மாநகராட்சி கழிவு நீர் குழாய் அமைத்தனர் அதில் பல இடங்களில் அதன் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் ஏனோ தானோ சிறப்பு வேலையால் ?
இதில் உயர்தரமான மேல் மட்ட சாலை பணிகள் வேறு நடந்து உள்ளது
எந்த மழையிலும் மழை நீர் தேங்காத இடங்களில் கூட மழைநீர் குளம் குளமாக காட்சி தருகினறது
தெருக்களில் குடியிருப்பு வீடுகளில் உள்ளே புகுந்து மழைநீர் மக்கள் கடும் அவதிக்கு உள்ளார்கள்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் ஆனையர் மாநகராட்சி அதிகாரிகளுடன் தீவிர பணியில் உடன் இறங்கி மேற்கொண்டு வருகின்றனர் என்பது தான் ஆறுதல் தருகின்றது என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக