தூத்துக்குடி மீளவிட்டான் வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மீளவிட்டான் மெயின் ரோடு சுற்று வட்டார வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள
நேற்று 2-6-2024 மாலை நடைபெற்றது .
இக் கூட்டத்தில்
தலைவர் ரவி சேகர், துணை தலைவர் அந்தோணி தலைமையில் பொது செயலாளர் காளி துரை,பொருளாளர் ஏனோஸ்,சட்ட ஆலோசகர் அகஸ்டின் ஆகியோர் வந்து இருந்தனர்
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.
🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக