ஞாயிறு, 2 ஜூன், 2024

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 101 வந்து பிறந்த நாள்அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 3-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் இன்று 3-6-2024 கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 101வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மாியாதை செய்து லட்டு வழங்கினார்கள்.  

கேக் வெட்டிக் கொண்டாட்டம் 

     பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகில் அமைச்சர் கீதாஜீவன் கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியபின் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார்.



நலத்திட்ட உதவிகள்!!! 

 மீளவிட்டான் காமராஜ்நகாில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவியும் நேசக்கரங்கள் பாசக்கரங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உணவு வழங்கினார். 


    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி,  மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூாிதங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், பொறியாளர் அணி தலைவர் பழனி, அமைப்பாளர் அன்பழகன், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஜேசையா, மகளிர் அணி தலைவி தங்கம், அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பாிதி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், அயலக அணி அமைப்பாளர் வக்கீல் அசோக், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, அருணாதேவி, நாகராஜன், பெனில்டஸ், நிக்கோலாஸ் மணி, பார்வதி, ராமர், ஜோசப் அமல்ராஜ், ாினோ, அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலாதேவி, ஆனந்தகபாியேல்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதிசெயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வக்குமார், சேர்மபாண்டியன்,  மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப்,  அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், ெதாழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, சிறுபான்மை அணி அமைப்பாளா் சாகுல்ஹமீது, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், மகேஸ்வரசிங், சங்கரநாராயணன், நாராயணவடிவு, ரூபராஜா, ரெக்ஸ், மணிகண்டன், பிரபாகர், நலம் ராஜேந்திரன், பிரவீன்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, இசக்கிராஜா, கண்ணன், தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, பொன்னப்பன், கந்தசாமி, விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ்,  விஜயலட்சுமி, ரெக்ஸின், ஜான், ஜெயசீலி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், நவநீதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழற்சங்க நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, மரியதாஸ், வேல்முருகேசன், சண்முகராஜ், சந்திரசேகர், வட்டச்செயலாளர்கள் டென்சிங், மூக்கையா, சுப்பையா, பொன்னுச்சாமி, பொன்ராஜ், பாலகுருசாமி, கதிரேசன், சதீஷ்குமார், செல்வராஜ், ராஜாமணி, ரவீந்திரன், பத்மாவதி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், முத்துராமலிங்கம், மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தனமாாி, மற்றும் கருணா, மணி, அல்பர்ட், மாாிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.       

மாநகரம் முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கலைஞர் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது. 

மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், நகர துணைச்செயலாளர்கள் அனல் டேவிட்ராஜ், மாாிமுத்து, பொருளாளர் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், நிர்வாகிகள் தராசு மகாராஜன், அனல் செல்வராஜ், எபனேசர் தாஸ், முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக