வெள்ளி, 7 ஜூன், 2024

முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

8-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டியன் முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.

   


  தூத்துக்குடி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் தாயார் எஸ்தர் மணியம்மாளின் 40 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகே வாகைக்குளத்தில் உள்ள அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ மதிய உணவு வழங்கினார். 



நிகழ்ச்சியில் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், வட்ட நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதிகா மாரி, முதியோர் இல்ல நிர்வாகி வின்சென்ட் ஆகியோர் உடனிருந்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக